ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

கொய்யும் கண்கள் மெய்யும் பேசுமோ- கருத்து திரி

சோறு முக்கியம் ? அமைச்சர் ,sema twist dr dhiran vera level??
ஆமா நமக்கு சோறு தான் முக்கியம் ???? நன்றி வாசு
 
அடப்பாவி தீரா ஏன் டா கௌதம் மனைவியை கடத்தி உன் மனைவி என்று சொல்லுற... உனக்கு சொந்தமானவர் என்றால் ஏன் இவ்வளவு நாள் விட்டு வச்ச... அஷ்வினிக்கே இவன் தான் comfort ah இருக்கான் கௌதமை விட...

கௌதம் n கோ தான் ஏதோ நாடகம் ஆடுறாங்க என்று நினைக்கிறேன்... தீரன் மேல தப்பு இல்லை போல தான் இருக்குது..

யார் அந்த விருஷாலி ஏன் இப்படி தீரன் சாவுக்கு இப்படி வெயிட் pannuraanga ராதிகா n கோ... ராதிகா எனக்கு பிடிக்கலை..

ஏன் எப்போவும் இருட்டிலேயே இருக்கான்.. அந்த மாஸ்க் அவள் இனி என்றும் அவன் முகத்தை பார்க்க கேட்க கூடாது என்று தானே... வீட்டில் உள்ள போட்டோஸ் கூட எடுத்துட்டான்...

ஒருவேளை இவனின் முகம் கௌதம் போலவே இருக்குமோ?????? கண்டிப்பா கௌதம் தீரன் ஏதோ லிங்க் இருக்கு... Blood link irukkum போல...

தேஜூ, அஸ்வினி இருவரும் ஒருவர் என்றால் ஒரே பேரை தான் பிச்சு வச்சு இருக்கீங்களா??

மோகினி ஆத்மா சூப்பர் sis... மோகினி வாய் ???கார்த்திக் பாவம் டா நீ... நான் தேவகி இவன் ஆளுண்ணு நினைச்சா இவனுக்கு பெரியவளா அப்போ அக்கா ஆ? யார் யார் ஜோடி ஆவாங்க இந்த நாலு பேரில்????
 
  • Love
Reactions: T21

எல்லாம் உண்மை தான்... தீரனுக்கு தான் அஸ்வினிக்கு தாலி கட்டி இருக்கான் சோ ... அவனும் தானே அவள் கணவன்... ? கார்த்திக்,தேவகி யோசிக்க முடியாத ஒரு விஷயம் இருக்கு ??? கதையில் எல்லாருக்கும் ஒரு வித தொடர்பு இருக்கும் ....

ரொம்ப நன்றி மா எவ்ளோ பெரிய கமெண்ட் ????
 
Top