ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

கொய்யும் கண்கள் மெய்யும் பேசுமோ- கருத்து திரி

Super sis... சாமியார்கள் சொல்லுவது எல்லாமே உண்மையா இருக்குமா? மனதின் எண்ணங்கள் கூட காரணமாக இருக்கலாம்... கோடாங்கி சொன்னார் தானே ரெண்டு என்று.. ஏன் அந்த சாமியரினிக்கு தெரியலை ரெண்டு என்று... அவர் சொல்லவே இல்லை தானே ரெண்டு என்று. தெரிந்தும் மறைத்தாரா? இல்லை தெரியவே இல்லையா... மறைத்தாள் ஏன்? தெரியலை என்றால் போலியா?
அடுத்தடுத்த அத்தியாயத்தில் தெரிய வரும் சிஸ் ❤️
 
Super, காத்திருக்கிறேன் மேற்கொண்டு கதையின் ஓட்டத்தைக் காண, தீரனும் கௌதமனும் இரட்டையர் எனில் இருவரும் ஒன்றாய் வளரவில்லையா, பின் எப்படி சந்தித்தனர், தீரனும் பணக்காரனாய் இருப்பது எப்படி, எவ்வாறு தீரனுக்கும் அஷ்வினிக்கும் திருமணம் நடந்தது. அந்த மூன்று மாதங்கள் அவளுடன் இருந்தது யார்? இந்த விருஷாலி யார்????
விடைகளுக்காக காத்திருக்கிறேன்.
அடுத்த அத்தியாயம் போஸ்ட் பண்ணிட்டேன் ❤️ ரொம்ப நன்றி
 
மூட நம்பிக்கைக்கு குழந்தை கூட கொலை பண்ணுற அளவுக்கு இந்த பொம்பளை ராதிகா மோசம்???. தேவராஜ் என்ன அவ்ளோ என்ன உத்தமனா. இந்த virushalikkum தீரன் குடும்பத்துக்கும் என்ன சம்பந்தம்???.செம்ம சூப்பரா இருக்கு அடுத்த udkku waiting ??
 
  • Love
Reactions: T21
மூட நம்பிக்கைக்கு குழந்தை கூட கொலை பண்ணுற அளவுக்கு இந்த பொம்பளை ராதிகா மோசம்???. தேவராஜ் என்ன அவ்ளோ என்ன உத்தமனா. இந்த virushalikkum தீரன் குடும்பத்துக்கும் என்ன சம்பந்தம்???.செம்ம சூப்பரா இருக்கு அடுத்த udkku waiting ??
ரொம்ப நாளைக்கி அப்ரோம் கமெண்ட் பண்ணி இருக்கீங்க happy ?thanks ❤️❤️? மூட நம்பிக்கை அவங்கள அப்டி ஆட்டி வைக்குது...
 
இந்த விரு ஷாலி சாமியார் வேஷம் போட்டதே ராதிகா அண்ட் கோ வை கொல்ல தான் போல... அவள் தான் போலீஸ் க்கு ஃபோன் பண்ணி இருக்கணும்... ஒருவேளை அவர் வேதாவின் தோழியா இல்லை அவர் கணவரின் தங்கை இப்படி யாருமா??

ரண தீரன் இறப்புமே இப்போ சந்தேகமா இருக்குதே... ஊர் சொல்லுவதை நம்பி பழி வாங்க வந்து இருப்பங்களோ?

இல்லை இவர் வேதாவா ஆனால் அப்படி இருந்தால் அடையாளம் தெரியாது போகாது அல்லவா?

இல்லை அவர் குடும்பத்தால் பாதிக்கபட்ட ஒருவரா? யோசித்து யோசித்து தலை வலிக்குது..

ஒன்னு மட்டும் புரியுது... இவங்க குடும்பத்தை பழி வாங்க தான் இப்படி எல்லாம் seyyuraanga.. குழந்தை target செய்வதால் வேதா இல்லை அவர் சார்ந்தவராக இருக்க வாய்ப்பு இருக்கு...

தீரன் அண்ட் பரமா சூப்பர்...

ராதிகா அவளை தான் கோல்லனும் முதலில்...

அன்று அவன் உயிரை காத்த மரகதam மகளை காக்க, இல்லை அவனை கொலை செய்ய துடித்த குடும்பத்தை பழி வாங்க ipapdi தான் உள்ள வந்து இருக்கான் அஷ்வி வாழ்வில்...

Waiting
 
  • Love
Reactions: T21
Top