ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

வெண்ணிலா- கருத்து திரி

Sukuna vai inge ellam kootti vanthathillaiya Aadhavan 🤭🤭🤭🤭

Kadhirava kalathula erangu… illana intha Yadhavi unnai Medhaavi( 🐒) aakiduwa unnai..😂😂😂
 
ஆதவன் நிலாகிட்ட உண்மை நிலையை ஏன் சொல்லி இருக்கான். இவனாவது இவல நல்ல தான் பார்த்துக்கறான். இவ அப்பா அம்மா மாதிரி இல்ல கல்யாணம் முடிஞ்சுடுச்சு நம்ம கடமை முடிந்ததுனு இருந்தவங்க இப்பவும் அப்படி இல்லாம தேடி என்ன செய்ய முதல்லயே செஞ்சு இருக்கனும். நிஜமாகவே இது வித்யாசமான கதைதான் சிஸ்டர்.
 
Top