ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

வெண்ணிலா- கருத்து திரி

சரியான நேரத்தில் வெண்ணிலா பேரன்ட்ஸ் வந்துட்டாங்களா .. இந்த பேச்செல்லாம் கேட்டுட்டு இங்கு இருக்கனுமா...
 
Ada loosungala…. Avalai viratta car la pattu pudavai ellam kattittu vandhirukkeengale… avaloda range enna Aadhavan manasula avaloda status enna nu therinja vandha car laye odi poiruweenga 😂😂😂😂😂
Yadhavi vanga pora bulb moment kaga waiting… 🤭🤭🤭
 


1) ஆதவன் அன்புக்கு அடிமை என்பதற்கு June 15 சாட்சி..
2) Art by வர்மன்

வர்மன் யாரு??? ஆதவன் friend ஆஹ்???
கதிரவன் கூட அவ்வளோ வாஞ்சையா அவன் பெயரை தடவி கொடுக்கிறான்... அப்போ அவங்களோட இன்னொரு brother ஆஹ்???

கண்டிப்பா வர்மன் இப்போ உயிரோட இல்ல... அவன் சாவுக்கு ஆதவன் காரணமா இருக்கலாம்...

சுகுணாவும் கூட காரணமாக இருக்கலாம்.. சுகுணா and வர்மன் lovers..
கண்மணி கூட வர்மன் மகளாக இருக்கலாம்...
வர்மனின் இறப்பின் பின்னர் சுகுணா கர்ப்பம் என்று தெரிந்த பின்
அவனுக்காக ஆதவன் சுகுணாவை மணக்க சம்மதித்திருப்பான்... (திடீரென யாதவியுடனான திருமணத்தை நிறுத்தியது)

திருமணத்தின் போது அவன் ஒருநிமிடம் சந்தோஷமாக இருந்ததன் காரணம் அவன் தேடிய குரலுக்கு சொந்தக்காரி சுகுணா என்று எண்ணியதால்...
 
Top