Hanza Well-known member Jul 18, 2022 #146 பாவம் அவரே கன்பீஸ் ஆகிட்டாரு moment for that inspector வருவா அவளே திரும்பி வருவா ஆதவனோட பிள்ளையை சுமந்துக்கிட்டு ஆமா இவனை தான் anti hero னு சொன்னீங்களா???
பாவம் அவரே கன்பீஸ் ஆகிட்டாரு moment for that inspector வருவா அவளே திரும்பி வருவா ஆதவனோட பிள்ளையை சுமந்துக்கிட்டு ஆமா இவனை தான் anti hero னு சொன்னீங்களா???
Priyakutty Active member Jul 18, 2022 #147 வெண்ணிலா என்னமா இப்படி பண்ணிடீங்களே... சரி ஆதவன் பண்ண தப்புக்கு பனிஷ்மென்ட்டா இருக்கட்டும்... கொஞ்ச நாள் கழிச்சு வாங்க... அவர் பேமிலி ட்ட நிலா எம்புட்டு முக்கியம்னு புரியவைச்சு அனுப்பனும்... நைஸ் எபி dr... ❤
வெண்ணிலா என்னமா இப்படி பண்ணிடீங்களே... சரி ஆதவன் பண்ண தப்புக்கு பனிஷ்மென்ட்டா இருக்கட்டும்... கொஞ்ச நாள் கழிச்சு வாங்க... அவர் பேமிலி ட்ட நிலா எம்புட்டு முக்கியம்னு புரியவைச்சு அனுப்பனும்... நைஸ் எபி dr... ❤
C Chellam Active member Jul 19, 2022 #149 வெண்ணிலாவுக்கு கொஞ்சம் கூடவா சுயமரியாதை இல்லை,யசோதாவின் அத்தனை பேச்சுக்கும் பதில் சொல்லலாம் இல்லையா.
Hanza Well-known member Jul 19, 2022 #150 Right tu… Kadhiravan kai thane padakkoodathu nu sonna… appo kai thavira micha ellam padum pola Intha Yashodha
Right tu… Kadhiravan kai thane padakkoodathu nu sonna… appo kai thavira micha ellam padum pola Intha Yashodha