ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

மை விழி காரிகையே- கருத்து திரி

விஷ்ணு நல்லாவே தேறிட்டப்பா நீ 😃😃😃😃

எவ்ளோ நல்லவனா இருந்த, இப்போ பாரு மைண்ட் எல்லாம் ஏடாகூடமா இல்ல யோசிக்குது 🤣🤣🤣🤣

பொம்முக்கா என்னோட இன்னொரு ஃபேவரிட் சாப்பாடு பால்சோறும் கட்டசம்பலும் 😋😋😋😋 சின்னவயசில நாட்டில சாப்பிட்ட டேஸ்ட், இப்போ இங்க கிடைகிறது இல்லை 😔😔😔😔
 
Last edited:
கதையை வாசிக்க வாசிக்க அப்படியே நம்ம நாட்டில் கல்யாண வீட்டில் இருப்பது போலவே இருக்கிறது சகோதரி. ஒவ்வொரு சம்பிரதாய சடங்குகளை பார்க்கும் போது மகளின் திருமணத்தின் போது எல்லா சடங்குகளையும் செய்யவேண்டும் என்று ஆசையாகயிருக்கின்றது, நாட்டை விட்டு வந்த பின் எல்லா பழக்கவழக்கங்களும் மாறிக்கொண்டே போய்க்கொண்டேயிருக்கிறது . சொல்லித்தருவதற்கு பக்கத்தில் பெரியோர்களும் இல்லை. சுப்பர் அம்மு:love::love::love::love::love:
 
Top