கதையை வாசிக்க வாசிக்க அப்படியே நம்ம நாட்டில் கல்யாண வீட்டில் இருப்பது போலவே இருக்கிறது சகோதரி. ஒவ்வொரு சம்பிரதாய சடங்குகளை பார்க்கும் போது மகளின் திருமணத்தின் போது எல்லா சடங்குகளையும் செய்யவேண்டும் என்று ஆசையாகயிருக்கின்றது, நாட்டை விட்டு வந்த பின் எல்லா பழக்கவழக்கங்களும் மாறிக்கொண்டே போய்க்கொண்டேயிருக்கிறது . சொல்லித்தருவதற்கு பக்கத்தில் பெரியோர்களும் இல்லை. சுப்பர் அம்மு