ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

மை விழி காரிகையே- கருத்து திரி

நம்மனு சைட் அடிச்சா கமிட்டட் ஆஹ் இருப்பாங்க... 🤦‍♀️😅

லைப் ல சில அடிகள் விழ தான் செய்யும்... மதுமா அழாதீங்க...🤗🤗

காலேஜ் லைப், சைட் அடிக்கறது, மொக்கை வாங்குறது, ப்ரண்ட்ஸ் கூட சண்டை, கோபம், சமாதானம் எல்லாம் நைஸ்... 🥰🥰

இதுதான் எதார்த்தம்... 😊

விஷ்ணு லவ் என்னாச்சு... 🤔

கதை நல்லா போகுது dr... ❣️
 
கல்யாணம் ஏற்பாடு ஆகுது...அவங்களுக்கும் ஓகே... 🥰

ஓஹ்... அவங்க வீட்ல பிரச்சனை பண்ணி வேற கல்யாணம் பண்ணி வச்சுட்டாங்க...😔

விடுங்க... விஷ்ணு க்கு மதுனு இருக்கு... 😍
 
Top