ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

மை விழி காரிகையே- கருத்து திரி

ஓஹ்... இதுக்குதான் தர்ஷினி கூட பேசினாரா...

இப்போ புரிஞ்சி... 🙄😔

பேசாமயே அழ வைக்குறாரு...

ஆனாலும் புள்ளதாச்சி பொண்ணு... மன்னிச்சிடுங்க விஷ்ணு...
 
தர்ஷனி பாவம் ல... 🥺🥺

பேபி யும்... 🥺

யார் அவன்... 😡😡😡😡😡

இப்போதான் எல்லாம் புரிது... 😔

விஷ்ணு மேல தப்பில்ல...

ஆனா ஏதோ கோபத்துல பேசிட்டாங்க... மன்னிச்சுடுங்க விஷ்ணு... பாவம் ல... அவங்க...
உங்க அம்முதான...
 
தர்ஷனிய நெனச்சா... வியப்பாதான் இருக்கு...

அவங்களுக்கு ம் பேபிக்கும் இனிமே லைப் ல நல்லது நடக்கும்... 🥰🥰

விஷ்ணு... விடுங்க ப்பா... ஏன் அந்த புள்ளைய அழ வச்சிட்டே இருக்கீங்க...😅😔
 
சண்டை சமாதானம் ஆகிடுச்சு... 🥰🥰

ரெண்டு பேர் உணர்வை அழகா சொல்லறீங்க dr... 😊

கல்யாணம் ஆனா நெறய சண்டை வரும் போல...😅

நோட் பண்ணிக்கறேன்...🤭

நைஸ் எபி... ❤
 
நல்லபடியா குட்டி பையன் வந்தாச்சு... 🥰🥰🥰🥰

விஷ்ணு, மது... 😍😍

புதுசா கல்யாணம் ஆனவங்க... அவங்களுக்குள்ள இருக்க காதல்... பேச்சு...சண்டை...அத தாண்டி அவங்க புரிதல்... எல்லாம் அழகா சொல்லிருக்கீங்க sis... 🥰🥰

என்னைக்கும் அவங்க பேமிலி கூட ஹாப்பியா இருக்கட்டும்... 🥰🥰

இயல்பான அழகான ரொமான்டிக்கான குடும்ப கதை...🥰🥰

லவ் தி ஸ்டோரி... ❤

All the best for all your upcomming novels... 💞🤝
 
Top