ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

கோதையின் காதலில் வீழ்ந்தனன் - கருத்து திரி

வாவ் சூப்பர் எப்பி பேபி??❤அச்சோ மகிழ் சோ ஸ்வீட்❤❤ஹாஹா செம்மயா பேசுற... மணிமேகலை ஆன்டி கிட்ட பேசினது எல்லாம் வாவ் சூப்பர்... எம்புட்டு அறிவு நம்ப மகிழுக்கு???

அடி பாவி கள்ளி... நா கூட துவரகன நினைச்சு தான் சாப்பிடாம இருக்கானு பார்த்தா... ஹாஹா கருவாட்டு குழம்பு தான... வேற லெவல் மகிழ் நீ????❤

வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எப்பி பேபி❤?
Ha ha... Ama baby magizh apdi dhan.kala kalanu pesuva..??? thank u so much baby ???
 
சூப்பர் எப்பி பேபி❤️??ஹாஹா எப்பயுமே மகிழ் செம்ம கியூட்.... சோ ஸ்வீட்❤️?தேவாரம் மணிமேகலை சூப்பர்... நாங்களும் அப்படி தான் நினைச்சோம் அவளை பிடிக்காம தான் கல்யாணம் பேசலையோனு இப்போ தான புரியுது... சூப்பர்❤️?

ஹாஹா துவராகன் கிட்டயே போய்ட்டு கொடுமை படுத்த மாட்டிங்களானு கேக்குறா??செம்ம செம்ம எப்பி❤️?என்ன டுவிஸ்ட் வர போகுதோ??

வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எப்பி❤️?
 
சூப்பர் எப்பி பேபி❤??ஹாஹா எப்பயுமே மகிழ் செம்ம கியூட்.... சோ ஸ்வீட்❤?தேவாரம் மணிமேகலை சூப்பர்... நாங்களும் அப்படி தான் நினைச்சோம் அவளை பிடிக்காம தான் கல்யாணம் பேசலையோனு இப்போ தான புரியுது... சூப்பர்❤?

ஹாஹா துவராகன் கிட்டயே போய்ட்டு கொடுமை படுத்த மாட்டிங்களானு கேக்குறா??செம்ம செம்ம எப்பி❤?என்ன டுவிஸ்ட் வர போகுதோ??

வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எப்பி❤?

????Thank u so much baby.next episode post paniten da ❤️
 
சூப்பர் எப்பி பேபி❤️❤️மகிழுக்கு புரிஞ்சுடுச்சு??அவ நினைப்பதும் சரி தானே இங்க எல்லாம் சரியா இருந்தா மத்ததை பத்தி யோசிப்பா... இப்போ அவளுக்கு புரிஞ்சுது??

துவாரகரன் சூப்பர்... நாதன் என்ன சொல்ல எல்லாரையும் கூப்பிட்டு இருப்பான்??வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எப்பி❤️?
 
  • Love
Reactions: S..
Top