zeenath Sabeeha
New member
Pommu Novels அவர்களின் அப்ளிகேஷனில் நடக்கும் போட்டி கதைகள்
AP Verses
"நிழலாய் தொடரும் நிழல்"
இலக்ஷ்மணா.. இன்ஸ்பெக்டர். இவனைச் சுற்றியே கதை.
தொடர் கொலைகள் செய்யும் சீரியல் சில்லறை தன்மையில் அதிகாரி அலெக்ஸ் உடன் கண்டுபிடிக்க போராடுகிறாள். அந்த வழக்கை கையாளுவதும் குற்றவாளியை நெருங்கி செல்ல இவர்கள் எடுக்கும் வியூகமும் அருமையாக இருந்தது
தாயின் மறைவுக்குப் பிறகு தாய் மாமன்களோடு வளரும் இவளின் இளமை பருவம் மகிழ்வாக இருந்தாலும் எப்போது மாமன் மகன் அசோகனே திருமணம் முடிக்க இவர் சம்மதிக்கிறாளோ அப்பொழுது இருந்து ஆரம்பிக்கிறது இவளுக்கு மன வேதனையும் பிரச்சனையும்.
அசோகன்.. இவனை என்ன சொல்றதுன்னு எனக்கு தெரியல.
இலட்சுமனாவின் மேல் பாசம் வைத்திருக்கும் உறவுகள் அவளை புரிந்து கொள்ளாமல் சில இடங்களில் தடுமாறும் போது ஏன் இப்படி என்று அவளின் வலி நமக்கும் வலிக்கச் செய்கிறது
திப்பு சுல்தான்.. தன் தங்கைக்காக மட்டும் யோசிக்கும் இவன் மேல் கோபமாக வருகிறது.. அதற்கான காரணமாக இவன் பின்பு சொல்வதும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
தன்னை காதலிப்பதாக நெருக்கும் இரு இளைஞர்களில் யாரை இவள் தேர்ந்தெடுத்தாள் என்பதும் சஸ்பென்ஸ் தான்..
வெகு சுவாரசியமாகவும் விறுவிறுப்பாகவும் நகர்ந்தது கதை நீங்கள் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள்

Good luck

Please read this amazing book on AP Verses App. Click on the link to read the story -