ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

அதிரல் தாங்கும் பாதிரி - கருத்து திரி

Sunitha Bharathi

Well-known member
Wonderland writer
வணக்கம் மக்களே . ..

கதை திரி லாக் பண்ணிட்டேன் . அங்க உங்களால இனி கமெண்ட் பண்ண முடியாது . கதை தொடர்ந்து வாசிக்கும் போது கமெண்ட் செக்ஷன் தாண்டி எத்தனை பேர் அடுத்தடுத்த பக்கங்களை ஓபன் பண்ணி படிப்பாங்கனு தெரியல . அதான் கருத்துக்கு தனியா பேஜ் கிரியேட் பண்ணிட்டேன் . நாம இங்க டிஸ்கஸ் பண்ணிக்கலாம் .

யுவர் ஆல்வேஸ் வெல்கம் இன் மை ஹார்ட் . ...💖💖💖
 
Top