கொப்பி கோதை
New member
உண்மையிலே கதை மிக அருமை..ஆரம்ப எபி கொஞ்சம் confuse ஆ இருந்துச்சு அப்புறம் அடுத்தடுத்த எபி ல clear ஆச்சு. சான்யா விஷ்ணு love செம...எனக்கு ரொம்ப பிடிச்சது அர்ஜுன் சுபா,கார்த்திக் காவ்யா எல்லாரும் காதல் கதையும் அருமை.கதை ரசித்து படிக்க கூடியதா இருந்துச்சு.