ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

உள்ளம் உருகுதடி கண்ணம்மா கருத்து திரி

என்ன ஒரு வார்த்தை ஞாலம். கலக்கிட்ட பார்ட்னர். கொடியின் மனவுணர்வுகள் அப்படியே மனதை உருக்கிற லெவலுக்கு கொடுத்துட்டே.. தொடர்ச்சியான நாவலாக வருதா பார்ட்னர்.
 
கதையாக இருந்தாலும் கூட ஒரு அபலை பெண்ணவளின் உணர்வுகளின் குவியலாக வித்தியாசமான முயற்சி..!
 
Top