ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

சுவாச காற்றே நீயடி 💕 - கருத்துத்திரி

janu(janani)novels

New member
Wonderland writer
வாழ்வின் இறுதி நாள் தெரிய வந்தால், வாழ்க்கை நரகம் என்பது நிதர்சனம்....ஆனாலும் ,அந்த சொற்ப காலத்தை வசந்தமாக மாற்ற நினைக்கும் நாயகியை ...தனது சுய லாபத்திற்காக மணமுடிக்கும் நாயகன்.இனி அவர்கள் வாழ்வில் நடக்க இருக்கும் போராட்டங்களே கதை.



நம்ம தளத்தில் ,எனது முதல் கதை ... ஆதரவு தாருங்கள் மக்களே 🫂
 
Top