#கௌரிவிமர்சனம்
#videoediting
#முடிவிலா_முத்தங்கள்
முடிவிலா டுவிஸ்ட்கள், அப்படினு வெச்சி இருக்கலாம் டைட்டில்

அவளோ டுவிஸ்ட் கதையில், கால் வைக்கற இடம் எல்லாம் கண்ணி வெடி அப்படிகர மாதிரி, எல்லா இடத்திலும் டுவிஸ்ட்

அஸ்வந்த், அமிர்தா, பவன் & கவி இவங்க நாலு பேரும் IT லா வேலை பார்க்கறாங்க

அப்ப கதை ஒரே கிளுகிளுப்பா இருக்கும்னு பார்த்தா, ரைட்டர் நம்மை மோசம் பண்ணிட்டாங்க

….
அஸ்வந்த், இவன் அமைதியா இல்லைனா உணர்ச்சி இல்ல பார்வை பார்த்தே கொல்லுவான் பக்கி

பட் இந்த பக்கியா தான் ரொம்ப பிடிச்சது கதையில்

ரோபோ போலவே இருந்துட்டு இவன் பாஸ்ட் எல்லாம்

அடப்பாவி நீயா டா மோமெண்ட் தான்

அமிர்தா - ஆரம்பத்தில் லேடி அம்பி மாதிரி இருந்துட்டு முன்னாடி இவ செய்த வேலை எல்லாம் கேடி ரெமோ வேலை, அவ்வ்வா

பவன் - இவனை எனக்கு கொஞ்சம் பிடிக்கல, யாருக்கும் உண்மையா இல்லாதது போல ஒரு ஃபீல்

காதலிலும் சரி, நட்பிலும் சரி

கவி - யம்மா இவளை மாதிரி யாருக்கும் லீட் அமைஞ்சரா கூடாது, என்னமா வேலை வாங்கற, ஆத்தி…..
ஆன அதுக்கு எல்லாம் கடைசில வெச்சி இருக்கற டுவிஸ்ட்

….
பவனை கவி ஏத்து கொண்டது பிடிக்கல, அவ காதலுக்கு அவன் கண்டிப்பா வொர்த் இல்ல

மருது, சித் & நகுல் டோட்டல் லூசு குடும்பம்

எது எதுக்கு வீட்டு பொண்ணை அனுப்பரதுனு இல்ல

ரேணு & மாமி செம்ம எண்டர்டெயின்மெண்ட்

அஸ்வ பத்தி அவன் பாஸ்ட்லா இன்னும் கொஞ்சம் சொல்லி இருக்கலாம்னு தோணுச்சு ஜீ…..
அமிர்தா கிட்ட வந்தது சின்ன ஈர்ப்புனு தான் சொல்லி இருக்கிங்க அப்பறம் எப்படி "அப்படி"....
ஒரு வேலை நா 90's கிட்ஸ் அப்படிக்கரதுனாள இப்படி தோணுதோ என்னவோ

அந்த வங்கி பத்தி, ஹேக்கிங் பத்தி எல்லாம் இன்னும் கொஞ்சம் சொல்லி இருக்கலாம் ஜீ…..
.அடுத்து என்ன அப்படினு சில இடத்தில் தான் தோணுது….
இது நெகடிவ் கமென்ட் இல்ல, உங்களை degrade பண்ணியும் சொல்லல, ஒரு பத்து எபிசோட் அடுத்து என்ன எப்படினு ஒரு ஆர்வம் இருந்தது…..
அது போக போக குறைந்த ஃபீல் எனக்கு( எனக்கு மட்டும் தான்).....
அதுவும் ஃபர்ஸ்ட் டுவிஸ்ட் வைக்கும் போது, செம்ம சர்ப்ரைஸா இருந்தது…..
எங்க தல செம்ம கெத்து போலவே, செம்ம மாஸ்ஸா வந்து கலக்க போறான்னு ரொம்ப ஆவலா இருந்தேன், ம்ச்

ஒரு எபிசோட் லா முடிச்சி விட்டுடிங்க, ரொம்ப சோகம் பா நானு

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜீ