ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

35. மேக மழை ஊஞ்சலிடு - விமர்சன திரி

pommu

Administrator
Staff member
மேக மழை ஊஞ்சலிடு - விமர்சன திரி
 

sudhar

New member
Very nice and interesting story...
இந்த கதை வித்தியாசமாக இருந்தது.
காதல் என்பது எதிர்பார்ப்புகளை தாண்டி உணர்வுகளை தொட்டது என்பது பாருவின் கதாபாத்திரம்.
நல்ல நண்பனாக, அண்ணனாக கதைக்கு நாடியாக இருந்தது தினேஷ்.
பாரு திரு காதல், பிரிவு வலி, தயக்கம், எதிர்பாராத திருப்பங்கள் என்று கதை சுவாரசியமாக சென்றது.
மொத்தத்தில் கதை நன்று.
 

syedalifathima

New member
மேகமே மழை ஊஞ்சலிடு

பார்த்திகா திரு மேல வைச்ச லவ் தான் ஸ்டோரி முழுக்க 🥰🥰🥰 ப்ப்பா என்ன ஒரு லவ் திரு மேல காலேஜ் படிக்கும் போது இருந்தே லவ் 😍😍

ஆனால் அதை புரிஞ்சுக்காமல் சுத்தவிடுறான் இந்த திரு பையன் 🤧🤧🤧
இந்த திருவை ஆரம்பத்துல இருந்தே எனக்கு பிடிக்கவே இல்ல 😬😬😬 அக்கா லவ் பண்றது தெரிஞ்சு தங்கச்சியை கல்யாணம் பண்ண ஓகே சொல்றது 😤😤😤 அவளை புரிஞ்சுக்காமல் அவ மேல பழி சொல்றது 😡😡😡பார்தி லவ் க்கு இவன் தகுதியே இல்லனு நினைக்க தோணுது 🙃🙃

தினேஷ் இவனை எனக்கு ரொம்பவே பிடிச்சி இருக்கு 😍😍பாருவை நல்லா புரிஞ்சு அவ தப்பு பண்ணி இருக்க மாட்டானு நம்பி அவளுக்கு ஹெல்ப் பண்றதுனு மனசுல நிக்குறான் 🤩🤩🤩 இவனுக்கு ஒரு ஜோடி சேர்த்து வைத்து இருக்கலாம் 🥹🥹

பாவம் ஆனந்தி அநியாயமா போய் சேர்ந்துட்டா 🥲🥲🥲

கடைசியில் திருவை சுத்தலில் விட்டது மனசுக்கு அம்புட்டு நிம்மதியா சந்தோசமா இருந்துச்சு 🤣🤣🤣
 
Top