Thank you so much sis... Sikirame therinji dumபசுபதிக்கு யாரு ஜோடி?!!!.. பிரகதியை ரொம்ப பிடிச்சிருக்கு!!!.. கலை கண்ணுல சீக்கிரம் குழலியை காட்டுங்கபா!!!.. பாவம் புள்ளை!!!.. எழில் பாவம்!!!.. அவளுக்கு ஏன் இவ்வளவு கஷ்டம்!!!.. பாவமா இருக்கு!!!.. சீக்கிரம் அவளை காப்பாத்தனும்!!!.. அடுத்த எபிக்கு வெயிட்டிங்?