ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

கொய்யும் கண்கள் மெய்யும் பேசுமோ- கருத்து திரி

மோகினி, அஷ்வனி கான்வோ சூப்பர்!!!.. இவன் என்ன கடத்திட்டு போனவளை பத்தி கொஞ்சம் கூட கவலைபடாமல் அல்லி கூட சண்டை போட்டுட்டு இருக்கான்!!!.. கார்த்திக், தேவா எப்போதும் போல க்யூட்டு!!!.. அவள் தப்பிக்குறதுக்குள்ள தீரன் வருவானா?!!.. அடுத்த எபிக்கு வெயிட்டிங்?
ரொம்ப நன்றி ❤️
 
Super story sister.interesta poguthu. Gowtham loosa iruppano????
அவன் லூசு இல்லை சிஸ் anti hero கொஞ்சம் அப்படி இப்படி தான் இருப்பான் ??? ரொம்ப நன்றி ?
 
Unga story padika start pani thapu panitan polave...writer ji...twist mela twisy vachtu irukenga.????????..apo athelam devaki da dreams ah ? Real life la dheeran karthick ashwini characters irikangaala? Ilaya ?????
 
  • Wow
Reactions: T21
அஸ்வினிக்கு தாலி கட்டுனது கௌதமா தீரனா. தீரன் ஏன் அஸ்வினி கிட்ட உண்மையான உருவத்தை காமிக்க மாட்டேங்குறான் ????
 
  • Wow
Reactions: T21
Top