ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

கொய்யும் கண்கள் மெய்யும் பேசுமோ- கருத்து திரி

ஆத்மா,தீரண் பாண்டிங் வேர லெவல்!!.. ரொம்ப ரொம்ப பிடித்தது!!.. பிளாஷ் பேக் வந்துட்டு சூப்பர் சூப்பர்!!!.. வெயிட்டிங்!!
ரொம்ப நன்றி ❤️❤️❤️❤️❤️
 
????????? ஆனந்த கண்ணீர் இன்னைக்கு குடுத்து இருக்கீங்க நன்றி ரைட்டர் மேடம்???

பரமனின் தவிப்பும் துடிப்பும் கண்முன் கொண்டு வந்துட்டீங்க... ஆத்மா தீரன் பாண்டிங் செம்ம

கௌதமை கொல்லனும் என்று எனக்கும் தான் வெறியா இருக்கு... முட்டாள் மாங்க மடையன்.. அறிவு கெட்ட மங்கூஸ்.???

ஏன் விக்ரமனுக்கு சோகம்... கடந்த காலம் அறிந்து கொள்ள வெகு ஆவலுடன் நான்...

மோகினியை அடுத்தமுறை பார்க்கும் போது ஒரு அடி வைக்கணும் கண்டிப்பா...
 
  • Love
Reactions: T21

மோகினி தான் உண்மையை சொல்லிட்டாள் இல்லை ... ?

எப்போவும் போல இப்பவும் அதையே தான் சொல்ல போறேன் கௌதம் நல்லவன் ??❤️

எனக்கும் பரமன், தீரன் பாண்டிக் ரொம்ப பிடிக்கும் இந்த கதையில் நான் ரசிச்சி உருவாக்கின கதாபாத்திரம் "பரமாத்மா" ❤️
 
Last edited:
Super sis... சாமியார்கள் சொல்லுவது எல்லாமே உண்மையா இருக்குமா? மனதின் எண்ணங்கள் கூட காரணமாக இருக்கலாம்... கோடாங்கி சொன்னார் தானே ரெண்டு என்று.. ஏன் அந்த சாமியரினிக்கு தெரியலை ரெண்டு என்று... அவர் சொல்லவே இல்லை தானே ரெண்டு என்று. தெரிந்தும் மறைத்தாரா? இல்லை தெரியவே இல்லையா... மறைத்தாள் ஏன்? தெரியலை என்றால் போலியா?
 
  • Love
Reactions: T21
Super, காத்திருக்கிறேன் மேற்கொண்டு கதையின் ஓட்டத்தைக் காண, தீரனும் கௌதமனும் இரட்டையர் எனில் இருவரும் ஒன்றாய் வளரவில்லையா, பின் எப்படி சந்தித்தனர், தீரனும் பணக்காரனாய் இருப்பது எப்படி, எவ்வாறு தீரனுக்கும் அஷ்வினிக்கும் திருமணம் நடந்தது. அந்த மூன்று மாதங்கள் அவளுடன் இருந்தது யார்? இந்த விருஷாலி யார்????
விடைகளுக்காக காத்திருக்கிறேன்.
 
Last edited:
  • Love
Reactions: T21
Top