ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

பேரன்பின் பிறவி நீ -கருத்து திரி

Intha Rajan paya நல்லவனா கெட்டவனா???

நல்லவன் மாதிரி தான் தெரியுது????

அப்ப இனியன் ஹீரோ இல்லையா????
 
  • Haha
Reactions: T21
3 -வது அத்தியாயத்தில் வந்த வருணனை வரிகள் மற்றும் டைரி சம்மந்தமான விஷயங்கள் மிகவும் அருமை டியர்
 
  • Love
Reactions: T21
எபி - 4

அத்தையின் அன்பு நேசம் சூப்பர்.

சந்தோஷ் Cute

மாம்பழ பார்சல் 50000 ரூபாய் அனுப்பி, எப்போது வேண்டும் ஆனாலும் வந்து மாங்காய் பறிக்க அனுமதி கொடுத்த ராஜனை எந்த வகையில் நல்லவன் என்பது....

இப்படி நடந்து அவளை ஈர்க்கப் பார்க்கிறானா?

புல்லட் பறப்பும் மோதலும் விழுதலும்????
 
  • Haha
Reactions: T21
Intha Rajan paya நல்லவனா கெட்டவனா???

நல்லவன் மாதிரி தான் தெரியுது????

அப்ப இனியன் ஹீரோ இல்லையா????
அதானே நல்லவனா கெட்டவனா க்கா?? ஒன்னும் புரியல இந்த ராஜன் பயல பத்தி.. ஹீரோ யாருன்னு போக போக புரியும்???. Thank u kaa??❤️
 
Top