ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

ஆத்விகா பொம்முவின் நிறைவடைந்த நாவல்களுக்கான விமர்சனங்கள்

வாழ்த்துகள்??????? புதிய தளம் மிக அழகு.. வசதியா இருக்கு பேபிகுட்டி..

உன் கதைகளில் நாச்சி.. ப்ரவீன் கதையும்.. இப்போ லேட்டஸ்ட்டா திருடா திருடியும்.. எனக்கு பிடித்த கதைகள்..

பல பல களங்களில் உன் எழுத்து திறமை மின்னி ஒளிரட்டும்.. வாழ்த்துகள் டா
 
Top