ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

மயக்கும் மதுரமே கருத்து திரி

ஷாக் ஆகுற அளவுக்கு ஏதோ பெருசா இருக்கும் போலயே???? சூப்பர் சகி????
 
??சூப்பர் பதிவு சகி. ஆனா இந்த நல்லவன் ரகு ஏன் கெட்டவனா மாறினான் இல்லை இதெல்லாம் நடிப்பா????. நந்தா சீன் அருமை??????. அப்பவே அவரோட ஜோடியை பாத்துட்டாரு????
எஸ் எஸ் சகி..... இன்னைக்கு யூடி படிக்கும் போது எதுக்குனு புரிஞ்சிடும்......
 
சுப்பர் சகி???டேய் ரகு என்னமா ப்ளான் பண்ணி இருக்கடா???
நந்தா ஏன் வருவ காப்பாத்தினத சொல்ல மாட்டேங்குறான். ஏதோ இடையில நடந்திருக்கும் போலயே????
 
சுப்பர் சகி???டேய் ரகு என்னமா ப்ளான் பண்ணி இருக்கடா???
நந்தா ஏன் வருவ காப்பாத்தினத சொல்ல மாட்டேங்குறான். ஏதோ இடையில நடந்திருக்கும் போலயே????
Ennu kadaicila therinjudum sagi?
 
ப்ளாஷ்பேக் சூப்பர் சகி???.

ஆனா ஒரு சந்தேகம் நம்ம நந்தா உண்மையா திருடனா இல்ல திருடன் மாதிரி நடிக்கிறானா????

எது எப்பிடியோ ரெண்டுபேரும் சேர்ந்த்தா சரி தான்????
 
Top