ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

"அனலுக்குள் தகித்தேனே" கருத்துத் திரி

சகி எபி ஏன் ரொம்ப சின்னதா இருக்கு 😔😔😔😔

அடப்பாவிகளா இப்பதான் நிம்மதியா படிச்சு முடிச்சா அதுக்குள்ள இன்னொருத்தனா😠😠😠😠 எங்க இருந்துடா வர்றீங்க எல்லாரும்😡😡😡

ஆமா ராமுக்கு பாவான்னு கூப்பிட விவரிகா மாதிரி
இந்தரை பாவான்னு கூப்பிடலையே ஏன் ஆத்தரே 🤔🤔🤔🤔 ஒரு வேளை கல்யாணம் நடக்கலையோ 🧐🧐🧐🧐

எதே அப்பா சொன்னதால கல்யாணமா 🤨🤨🤨 ரைட்டு அப்போ அந்தாள்தான் கிரிமினல் வேலை பார்த்து ரெண்டு பொண்ணுங்களையும் இந்த மரமண்டைங்களோட கோர்த்துவிட பார்த்தானா 😠😠😠😠
 
  • Haha
Reactions: T22

Wait n see sister😌
 
அப்போ மூணு வருசம் மேல ஆகிடுக்சு இல்லையா ராம் மிருது பிரிஞ்சி... நல்லது...

விவரிகா உங்க அப்பாவோட லட்சணம் தெரிஞ்சும் அவர் சொன்னா செய்யணுமா என்ன.... உங்களை வளர்த்து ஆள் ஆக்கிய குடும்பம், அவன் காதலை விட உங்களை நடுததெருவில் நிறுத்திய உன் அப்பாவின் பேச்சு பெருசா போச்சா என்ன...? I hate you...

எப்போ தான் ஹீரோ வருவான்...?

விதியுத்🤬🤬🤬🤬🤬🤬
 
Top