ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

என்னை தீண்டும் உயிரே -கருத்து திரி

அய்யா குட்டி மகி யா 😃😃

என்னம்மா மகி குழந்தை பாவம்ல. ஏன் அப்பிடி நினச்சீங்களாம் 🥺🥺 அப்புறம் இன்னும் கொஞ்சம் கெத்த மெயிண்டன் பண்ணிருக்கலாம். இப்படியா பொசுக்குன்னு மயங்குவ 🤦‍♀️🤦‍♀️

குழந்தைன்னதும் சாருக்கு தலைகால் புரியல போல 🥴🥴 என்ன இப்படி விழுந்து விழுந்து கவனிக்கிறான் 🥱🥱
 
  • Love
Reactions: T22
ஹாய் டியர்ஸ் இவ்ளோ நாள் உங்க கமெண்ட்ஸ்க்கு ரிப்ளை பண்ணாததுக்கு முதல்ல என்னை மன்னிச்சிடுங்க டியர்ஸ்.. கதையை சொன்ன டைம்க்கு முடிச்சிடணும்னு எழுதுத்துல கொஞ்சம் கவனமா இருந்துட்டேன் அதான் இங்க சரியா வர முடியலை, அண்ட் அப்டேட் சரியா போடா முடியலை இன்னைக்கு ஸ்டோரியை முடிச்சிட்டேன் இன்னும் ஒரே ஒரு அப்டேட் மட்டும்தான் போடணும் அதையும் இன்னும் கொஞ்ச நேரத்துல போட்டுடுறேன் டியர்ஸ்...

உங்க எல்லாரோட கமெண்ட்ஸ்ஸும் பாக்கும் போது கண்ணு வேற்குது உண்மையா இதை நான் எதிர் பாக்கவே இல்லை... அம் ஹாப்பி டிரஸ்ஸ் 😍😍❤️❤️❤️❤️❤️ இன்னும் இன்னும் இதுபோல நிறைய கமெண்ட்ஸ்ஸை நான் எதிர் பார்த்துட்டு இருக்கேன்.. ❤️❤️
தேங்க்ஸ் அ லாட் டியர்ஸ் 😍😍❤️❤️❤️❤️❤️❤️
 
அய்யா குட்டி மகி யா 😃😃

என்னம்மா மகி குழந்தை பாவம்ல. ஏன் அப்பிடி நினச்சீங்களாம் 🥺🥺 அப்புறம் இன்னும் கொஞ்சம் கெத்த மெயிண்டன் பண்ணிருக்கலாம். இப்படியா பொசுக்குன்னு மயங்குவ 🤦‍♀️🤦‍♀️

குழந்தைன்னதும் சாருக்கு தலைகால் புரியல போல 🥴🥴 என்ன இப்படி விழுந்து விழுந்து கவனிக்கிறான் 🥱🥱
😍😍😍thanks a lot dear ❤️❤️
 
#என்னை_தீண்டும்_உயிரே

😂😂😂😂😂ஹீரோ kku விழுந்த அடி👌👌ஷாலினிக்கு விழுந்த போல வேதாக்கு ஒன்னு விழுந்து இருக்கணும்😂😂😂

செம்ம கலக்கிட்ட மகி😂😂😂😂

இப்போ தேவ் லவ் பார்க்க சூப்பரா இருக்கே.. ஆனால் என்ன அவளுக்காக இல்லாம குழந்தை வந்த பின் என்றது கொஞ்சம் பாவமா இருக்கு மகியை நினைச்சா..

கார் ல அவ கால அந்த சீன் 🙈🙈🙈 அவனோட காதலோட ஆழம் அதில் தான் தெரியுது❤️❤️❤️

அவ மேல ஒரு அக்கறையா இருக்கான், ஆனாலும் கோப படுறான்...

அவளை கூடவே வச்சுக்க ஊட்டி விட சொல்லுறது🙈🙈🙈🙈 ரொமான்டிக் ஆக தான் இருக்கான்.....

அவ கிருஷ்ணா கிட்ட பேசினா பொறாமை பொங்கி வழியுது😂😂😂

ஆனாலும் அவ மேல அவனுக்கு இருக்கும் காதல் குறைய, அவ மேல அப்படி கோப பட என்ன காரணம்🤔🤔🤔

அவளை தான் லவ் பண்ணி இருக்கான், அப்போ அம்மு யாரு🤔🤔🤔

அம்மு அவனோட லவ்வர் அப்படினு மகி சொல்லுரா🤔🤔

என்ன தான் அவளை வெருப்பேத்த என்றாலும் அந்த லூசி கூட அவன் நெருக்கம்😡😡😡

இப்போ தான் அவ அம்மா இல்லனே தெரியுதா, நீ எல்லாம் என்ன டா husband இதுல லவ் வேற பண்ணி இருக்க🤦🤦🤦

வேதவல்லி🤮🤮🤮

அம்மு யாரு🤔 இவன் எப்ப லவ் பண்ணான்🤔 ஏன் அவளுக்கு தெரியாதா🤔

கிருஷ்ணா அண்ட் மஞ்சு friendship, அவங்க அன்பு சூப்பர்❤️

இந்த ஹரிஹரன் வேதவல்லியை அடக்காம என்ன pannuraar 🤔

கால்ல விழுந்து(பிடிச்சு) காதல் பண்ணிறான்❤️❤️🙈🙈🙈
🤣🤣🤣 ama ama epadium kalla vizhunthuthane akanum athan epove practice pannikuran 🤣🤣❤️❤️❤️... Thanks a lot dear ❤️❤️❤️
 
Top