ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

சாஸ்திரம் மீறிய கீர்த்தனம் _ கருத்து திரி

யாரு அவன். அவன் தான் குழந்தையின் அப்பாவா?. மித்ராவை ஏன் கண்டுக்க மாட்டேங்கிறான் வெற்றி. ரஹீம் நண்பனா?
தெரியலையே என்னவா இருக்கும்னு பார்ப்போம்
மித்ரா பயபடற ஆள் யாரு கண்டிப்பா ரஹீம் இல்ல....

அந்த டான்ஸ் ஆடறப்ப பார்த்தது ரஹீம் தானா.....

ஒரு வேளை அந்த அரவிந்த இருக்குமா🧐🧐🧐🧐🧐

இன்னைக்கு எபிசோட் குட்டி & ரஹீம் வரல🙁🙁🙁🙁

வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபிசோட் ரைட்டர் ஜீ

அடுத்த ud முழுக்க ரஹீம் தான் வருவான் நன்றி😊
 
கதை கொஞ்சம் புரியாமலே போய்கிட்டு இருக்கு. ரஹீம் எப்படி திடிரென வந்தான் அவளிடம் ஏன் இப்படி பேசுகிறான். அவள் மாசமாக இருப்பது எப்படி தெரிந்தது. வெற்றி நல்ல ் அடிக்கனும்.
 
  • Love
Reactions: T22
கதை கொஞ்சம் புரியாமலே போய்கிட்டு இருக்கு. ரஹீம் எப்படி திடிரென வந்தான் அவளிடம் ஏன் இப்படி பேசுகிறான். அவள் மாசமாக இருப்பது எப்படி தெரிந்தது. வெற்றி நல்ல ் அடிக்கனும்.
இன்னிக்கு ud ல சொல்லி இருப்பேன்
 
அருணா யாரு.வெற்றி ஓவர் மலர் பின்னாடி சுற்றி கிட்டு இருந்தவன். மலர் பிரச்சினை அங்கே இருக்கிறான்
 
ஏண்டா ரைட்டர் ஜீ, எங்களுக்கு புரியரா மாதிரி எழுத கூடாதுனு சபதமா உங்களுக்கு, பாவமா இல்ல எங்கள பார்த்தா🤧🤧🤧🤧

இந்த ரஹீம்க்கு என்ன இப்ப ரொம்ப அக்கறை, அவளை லவ் பன்றன்னா என்ன🧐🧐🧐🧐

அந்த குழந்தைக்கு யாரு டா அப்பா, ஒரு வேலை செயற்கை முறையில் வந்ததா?????

அருணா மித்ரா தங்கை தானே, அவ இறந்துட்டாலா😳😳😳😳

வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபிசோட் ரைட்டர் ஜீ
 
  • Love
Reactions: T22
Top