ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

சாஸ்திரம் மீறிய கீர்த்தனம் _ கருத்து திரி

ஏண்டா ரைட்டர் ஜீ, எங்களுக்கு புரியரா மாதிரி எழுத கூடாதுனு சபதமா உங்களுக்கு, பாவமா இல்ல எங்கள பார்த்தா🤧🤧🤧🤧

இந்த ரஹீம்க்கு என்ன இப்ப ரொம்ப அக்கறை, அவளை லவ் பன்றன்னா என்ன🧐🧐🧐🧐

அந்த குழந்தைக்கு யாரு டா அப்பா, ஒரு வேலை செயற்கை முறையில் வந்ததா?????

அருணா மித்ரா தங்கை தானே, அவ இறந்துட்டாலா😳😳😳😳

வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபிசோட் ரைட்டர் ஜீ
மிக்க நன்றி சிஸ் போக போக புரியும்
 
கேள்வி வந்து கொண்டே இருக்கு. மித்ரா மலரை விட்டு போனது டூ மச். அவளோட கவலை என்று பார்த்து போனது டூ மச். இவள் சுயநல பிசாசு. வெற்றி ஏற்ற தங்கை தான். ரஹீம் நஸ் ரீன் சூப்பர்
 
  • Love
Reactions: T22
கேள்வி வந்து கொண்டே இருக்கு. மித்ரா மலரை விட்டு போனது டூ மச். அவளோட கவலை என்று பார்த்து போனது டூ மச். இவள் சுயநல பிசாசு. வெற்றி ஏற்ற தங்கை தான். ரஹீம் நஸ் ரீன் சூப்பர்
மிக்க நன்றி ❤️❤️❤️❤️🙏🙏🙏
 
மித்ரா நினைத்தால் கடுப்பாக இருக்கு. ரஹீம் ஏன் ஏற்றுக் கொண்டான்.வெற்றி பேசியது ஓவர்.
 
  • Love
Reactions: T22
மித்ரா நினைத்தால் கடுப்பாக இருக்கு. ரஹீம் ஏன் ஏற்றுக் கொண்டான்.வெற்றி பேசியது ஓவர்.
ரஹீம் நல்லவன் அதனால கூட இருக்கலாம் ❤️
 
Top