ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

10.அனலுக்குள் தகித்தேனே- நாவலுக்கான விமர்சனங்கள்

கதை சூப்பர். மிதுவை ராம் தொரத்தி லவ் பண்ணுகிறான். இந்தர் ராம் அண்ணா. ராம் அப்பா அம்மா இறந்து விட அவர்களின் கடைசி ஆசை நிறைவேற்ற மிதுவை கடத்தி வைத்து தம்பிக்கும் தனக்கும் அத்தை பொண்ணை கல்யாணம் செய்கிறான். இந்தர் கல்யாணம் செய்தாலும் உறவு இல்லாமல் பின்னர் கடமைக்கு சேர்கிறான். அவள் பிரையன் ட்யூமர் இருப்பதால் இறந்து விடுகிறாள்.இந்தர் மூன்று வயதில் வருண் இருக்கிறான். இந்தர் மிருதுவை தம்பியை காதலித்தவள் என்று உதவி மற்றும் தொழிலில் ஊக்கம் அளிக்கிறான். தம்பிக்காக அவளை கல்யாணம் செய்கிறான். அவள் அவனை பொறுக்கி என்று திட்டுகிறாள்.ராம் விவரிகா கருத்து வேறுபாடு ஆகி பிரியும் போது திருந்தி இணைகிறார்கள். இந்தர் மிருதுவிடம் காதலை சொல்லுகிறான். இருந்தும் அவள் அவனை பிடிக்காமல் இருக்கிறாள் விக்ரம் அத்தை பையன் வந்து இருவரையும் இணைப்பது செம. அவனுடைய காதல் அழகு. அவளும் புரிந்து கொள்ள திலோ வந்துதன்னவன் உரிமை உணர்வு வருவது சூப்பர். கதை சூப்பர். மிருது இந்தர் இணைவது சூப்பர். மிருது இந்தர் குழந்தை பிறப்பதும் செம. இந்தர் எல்லோருக்கும் உதவுவது செம. நெருப்பாக இருந்தாலும் மிருது விடம் அன்பாக இருப்பது செம. மொத்தத்தில் கதை சூப்பர். வாழ்த்துக்கள் சகி. வாழ்க வளமுடன் ❤❤
 
  • Love
Reactions: T22

மிக்க மிக்க நன்றி சிஸ்😍😍😍😍😍உங்களுடைய விமர்சனம் மிகவும் அழகாக இருக்கிறது🙏🙏மனதிற்கு நிறைவு
 
#கௌரிவிமர்சனம்

#videoediting

#அனலுக்குள்_தகித்தேனே

எல்லாரும் சொல்ற மாதிரி இந்த தலைப்பு தான் ரொம்ப பிடிச்சது🤩🤩🤩🤩🤩

அதுவும் ஆன்டி ஹீரோ வேற😁😁😜😜😜

மிரு - ரொம்ப நல்ல பொண்ணு, அப்பா இல்லாம அம்மா நிழலில் வளரும் மிரு, அந்த கஷ்டம் உணர்ந்து நல்ல படிச்சி டாக்டர் ஆயிட்டா🤩🤩🤩🤩

ராம், இவன் இவளை துரத்தி துரத்தி காதல் செய்ய, ஒரு கட்டத்தில் அவன் காதலை ஏற்றுக் கொள்கிறாள், இங்க தான் அவள் சோதனை காலம் ஆரமிக்கிது😒😒😒😒

ராம் அவன் அண்ணன் இந்தர் மிரட்டலுக்கு பயந்து, அவனது அத்தை மகளை திருமணம் செய்ய, இங்கே மிரு நிலமை🤧🤧🤧🤧

ராம் காதல் அவளோ தானா?????

இந்தர், இவன் என்ன டிசைன் அப்படினு தெரியவே முக்கா கதை முடிஞ்சி போச்சி🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️, இவனை ஜட்ஜ் பண்ணவே மிடியல….

இந்த ராம் மறுபடியும் குட்டையா குழப்ப, அது சோதனை ஆனது என்னவோ மிருக்கு தான்😥😥😥😥

இந்தரும் அவனது இன்னொரு அத்தை
மகளை திருமணம் செய்து குழந்தையும் இருக்கு, ஆன இவன் செய்தது🥶🥶🥶🥶

இவன் மனைவி எங்க??????

அண்ணனும் தம்பியும் சேர்ந்து, அப்பா ஓட ஆசையை நிறவேத்தறேன்னு ஒரு பொண்ணு வாழ்க்கையில் கபடி விளையாடி இருக்கானுங்க😤😤😤😤

அதுவும் இவனுக அப்பா & அத்தை 🙆🏻🙆🏻🙆🏻🙆🏻

ஆல்ரெடி அவங்க அப்பா & அத்தையை ரொம்ப திட்டிடதுனாள இப்ப சும்மா விட்டரேன்……

இன்னொரு லூசு இருக்கு, விவரிக்க இவளா எல்லாம் என்ன சொல்றது🤐🤐🤐

இவங்க எல்லாம் பண்ணினது பத்தாதுனு, சின்ன வயசில் இருந்தே கல்யாணம் பண்ண நினைச்சவன், பண்ணினான் பாரு, எவளோ பழி 🥶🥶🥶🥶, அவனை எல்லாம் மன்னிச்சே இருக்க கூடாது😏😏😏😏😏

இந்த பக்கம் ஹீரோ ஃபேமிலி முழுக்க சுயநலமா இருந்தாலும் மிரு கேரக்டர்💖💖💖💖

இந்தர், என்ன தான் அவன் அவளோ நல்லது செய்து இருந்தாலும், மிரு பட்ட அவமானங்கள் கண் முன்னாடியே இருக்கு, சோ அவனை பிடிக்கல🙄🙄🙄

மிரு & வருண் சோ கியூட்🤩🤩🤩🤩🤩

மிருவா அப்படியே போல்ட்டா காமிச்சி இருக்கலாம்னு தோணுது ஜீ…..

கடைசில அந்த போஸஸ்ஸிவ்னஸ் அவளுக்கு கியூட்டா இருந்தாலும் மனசுக்கு நெருக்கமாக வரல…..

திலோ, சூப்பர்🤩🤩🤩🤩

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜீ 💐💐💐💐
 
Thank u so much sis😍😍😍
 
Top