அவள் பண்ணது எல்லாமே அப்படி தான் இருக்கும் ஆனால் அதை அவள் இன்னும் சரியா உணரலஅடிப்பாவி மித்ரா உன்னை எவ்வளவு நல்லவன்னு நினைச்சிட்டு இருந்தேன்
அந்த கேடிகெட்ட சஞசீவ் கூட சேர்ந்து அருணாக்கு இப்படி ஒரு துரோகம் பண்ணதும் இல்லாம அவளை பற்றி தப்பா வேற சொல்லிருக்க
உனக்கு நடந்தது சரிதான் வெற்றியோட கோபமும் சரிதான்
இப்படியெல்லாம் பண்ணிட்டுதான் பாவமா மூஞ்சியை வைச்சிருந்தியா![]()