ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

சாஸ்திரம் மீறிய கீர்த்தனம் _ கருத்து திரி

சஞ்சீவ் 🥺🥺🥺 காதலை முறையா சரியா வெளிப்படுத்தி இருந்தா இந்த நிலைமையே வந்திருக்காது

மது சைக் என்ன பொண்ணு டி நீயெல்லாம்😡😡😡. உண்மை தெரிஞ்சதுக்கு அப்புறமும் என்ன தெனாவெட்டா பேசுறா 🤬🤬🤬

வெற்றி பண்ணதுல தப்பே இல்லை. இதுக்கு மேலையும் பண்ணிருக்கணும் 😠😠😠

அருணாக்கு இப்படி ஒரு முடிவு வந்திருக்க கூடாது 😢😢😢. அவ குழந்தை பாவம் 😭😭😭😭😭 சஞ்சீவ்க்கு இனி 🧐🧐🧐
 
  • Love
Reactions: T22
மித்ரா சுயநலவாதி அவளுக்கான தண்டனை சரிதான். சஞ்சீவ் காதல் அழகு. அருணா காதலை உணர்ந்த பிறகாவது அவனுடன் சந்தோஷமாக வாழ்ந்து இருக்கலாம்.
 
எல்லாருக்கும் ஜஸ்டிஸ் பண்ணிடலாம்... நன்றி
 
மித்ரா சுயநலவாதி அவளுக்கான தண்டனை சரிதான். சஞ்சீவ் காதல் அழகு. அருணா காதலை உணர்ந்த பிறகாவது அவனுடன் சந்தோஷமாக வாழ்ந்து இருக்கலாம்.
உண்மை தான் ஆனால் என்ன பண்ண... அவன் பண்ண தப்புக்கு இது தான் தண்டனை போல
 
அடேய் ரைட்டர், ஏன்யா இப்படி😭😭😭😭

அவளை உயிர் ஓட ஆவது வெச்சி இருந்து இருக்கலாம் இல்ல 🤧🤧🤧🤧

அவன் பண்ணினது எல்லாம் தப்பு தான், இது ரொம்ப பாவம் யா😥😥😥😥

ரஹீம் எங்க டா போய்ட்டா, இங்க இவளோ கலவரம் நடக்குது, இதில் நீ ஹீரோ வாம்🧐🧐🧐🧐

சஞ்சீவ் தான் ஹீரோ🥰🥰🥰🥰

மித்ரா இப்ப இவளோ படறதுக்கு காரணம் சஞ்சீவ் தானா......

இவன் குடும்பம் தான் பெரிய அரசியல் குடும்பம் இல்ல, அப்ப அந்த டான் மாதிரி காட்டினது இவனை தானா.....

இவன் சொல்லி தான் அகரன் வந்தானா இவ வாழ்க்கைக்குள்ள🤔🤔🤔🤔🤔

வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபிசோட் ரைட்டர் ஜீ
ரஹீம் ஹீரோ தான் சைலண்ட் ஹீரோ 😂😂😂... அடுத்து அமரன் fb தான் ... அரசியல் வாதி குடும்பம் அருணா பிள்ளையா கேட்டு சண்டை பிடிக்க வரும்... நன்றி கா
 
Top