ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

அந்தகார காதகம் கருத்து திரி

InShot_20241029_200443648.jpg
ஹாய் நண்பர்களே.. நான் வந்துட்டேன்...

அதுவும் கூட ஒரு குட் நியூஸ் ஓட வந்திருக்கேன்.. என்னனு யோசிக்கிறீங்களா?... வேற ஒன்னுமில்ல புது கதை அறிவிப்பு தான்...

ஜாதி மல்லி பூ படிச்சிருப்பீங்க.. அதுல வர்ற அருளாதித்யன் ரம்யா ஸ்ரீ அவங்களுக்கான கதை தான் இது..

தலைப்பு :- அந்தகார காதகம்..

நவம்பர் 10 முதல் கதை ஆரம்பம் ஆகும் நண்பர்களே....

என்ன நீங்க ரெடியா???
 
Top