ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

அதிரல் தாங்கும் பாதிரி 1-5

Sunitha Bharathi

Well-known member
Wonderland writer
Actually Intha title meaning ena?
அதிரல், பாதிரி ரெண்டுமே பூக்கள் தான் . அதிரல் கொடியில் பூக்கும் பூ . . . பாதிரி மரத்துல பூக்கும் பூ . பொதுவா பாதிரி மரத்துல தான் அதிரல் கோடி படரும் . குடும்பம் கூட இந்த பூக்கள் மாதிரி தான் . உறுதியா ஒருத்தர் இருந்தா தான் மற்ற உறவுகள் அதுல பற்றி படர முடியும்
 
Top