priyamuhil
Member
Actually Intha title meaning ena?
அதிரல், பாதிரி ரெண்டுமே பூக்கள் தான் . அதிரல் கொடியில் பூக்கும் பூ . . . பாதிரி மரத்துல பூக்கும் பூ . பொதுவா பாதிரி மரத்துல தான் அதிரல் கோடி படரும் . குடும்பம் கூட இந்த பூக்கள் மாதிரி தான் . உறுதியா ஒருத்தர் இருந்தா தான் மற்ற உறவுகள் அதுல பற்றி படர முடியும்Actually Intha title meaning ena?
சாரி டா . ud போட்டாச்சு .April 25 finished.... Today is May 2.....