ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

அத்தியாயம் 16

CRVS2797

Active member
ஐஸ்க்ரீம் சிலையே ..!
எழுத்தாளர்: ஆத்வீகா பொம்மூ
(அத்தியாயம் - 16)


அடிபாவிங்களா...! அடுத்தவங்க புருசன் தான் வேணு மா...
ஏன் உன் பொண்ணு மொக்க பீஸா...? குடியை கெடுத்தீங்களே. ஏன் தான் இப்படி இருக்கிங்களோ...? பத்மாவை பழி வாங்கணும்ன்னு உன் பொண்ணோட வாழ்க்கையை கெடுத்ததும் இல்லாம, இப்ப உன் பொண்ணையும் ரெண்டாவது சம்சாரமா... அதாவது வைப்பாட்டியாத் தானே அனுப்ப நினைக்குறே...
அப்ப இந்த ரிலேஷன்ஷிப் மட்டும் பிடிச்சதா...? தேவையா இதெல்லாம்...? போகட்டும் இந்த நித்யாவுக்கு எங்க போச்சு புத்தி ? செகண்ட் ஹேண்ட் ரிலேஷன்ஷிப் தான் இவளுக்கும் இனிக்குதோ ?
அட ராமா..!


😀😀😀
CRVS (or) CRVS 2797
 
Top