இந்த சாணக்கியன் பண்றது பிடிக்கல ஒரு புரிதல், காதல் இல்லாமல் இயந்திரத்தனமாக வாழ இவன் திருமணம் செய்யாமலே இருக்கலாம் அதுவும் கலெக்டர் பொண்ணை தான் செய்யணுமா ?? ஓ காட் இவங்களுக்கு எப்போ செட் ஆகும்
விஷ்வா மித்ரா முதல் சந்திப்பு மோதலில் முடிந்தது என்னங்கடா நீங்கள்லாம்