ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

அத்தியாயம் 7

CRVS2797

Active member
ஐஸ்க்ரீம் சிலையே ..!
எழுத்தாளர்: ஆத்வீகா பொம்மூ
(அத்தியாயம் - 7)


எனக்கு வள்ளியம்மா பாட்டியை ரொம்ப பிடிச்சது, அதோட அவங்களோட டைமிங் ஆஃப் ஸ்பீச் இன்னும் பிடிச்சது.


எப்படியோ லவ் இல்லை, லவ் வரலைன்னு சொல்லி சொல்லியே அதகளம் பண்ணிட்டாங்கன்னு தோணுது.


😀😀😀
CRVS (or) CRVS 2797
 
Top