அந்தாதி நீ தானே...!
எழுத்தாளர்: ஆத்வீகா பொம்மு
(அத்தியாயம் - 1)
அட... அந்தாதி நீ தானே'ன்னா
அப்போது அகராதி இவன் தானோ...?
அது சரி, யாரோ என்னவோ சொன்னாங்கன்னு, இவன் பாட்டுக்கு எதைப்பத்தியும் யோசிக்காம நான் அவளை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லிட்டானே...? ஒரு கலெக்டர் இப்படித்தான் பின்விளைவுகளைப்பத்தி யோசிக்காம சட்சட்டுன்னு முடிவெடுப்பாங்களா...? இல்லை இது தான் அந்த சின்ன பொண்ணோட டெஸ்டினியோ..?
அதுசரி இவன் கல்யாணமானவனா, ஆகாதவனா..? குழந்தை இவனோடதா, இல்லை வேற யாரோடதா..?