ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

அவனுக்கு நிலவென்று பேர் -கருத்து திரி

யார் கொலை செய்யுறா? அந்த couple தப்பிச்சாங்க so அந்த ஆணை செய்ய வச்சு இருக்காங்க.. யார் இல்ல என்னது?

பாவம் ஆர்கலி அப்பா... வெளியில் சொல்ல முடியாது தவிக்கிறார்.. எடுத்து சொன்னாலும் அவள் கேட்கிற ரகமா எனக்கு தெரியலை...

ஆழி விழி யா செல்ல பெயர் எல்லாம் நல்லா தான் இருக்கு... ஏன் டா இப்படி தூக்கி எரியிற? என்ன இருக்குது அதில்...

Next update pannunga sis...
 
  • Like
Reactions: T21
Top