Thank u so much sisWell superb episodes
என்னோட ஆசை அவன் அம்மா கையால் சாகணும் அது நிறைவேறியது சந்தோஷம் ரைட்டர் ஜி... அந்த இடம் உண்மையில் அம் proud... அவனோட அம்மா proved that she is a good mother and sumithras support and reaction, am just speechless... She made her mind... ???
Ashwin and Kavi marriage and bonding பக்கா.. nice...
Sathya^2 super nga ji...
எதிர்பார்ப்பு இல்லாத அன்பை கொடுத்து அதற்கான பிரதிபலிப்பு சரியான இடத்தில் கிடைக்கும நேரம் சூப்பர்ப்...

