ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

உன்னருகில் உன் நினைவில் நான்

இன்பமுகிலா

New member
Wonderland writer
கதையின் நாயகன் எழிழன்
நாயகி பாயினி
நாயகி அனாதை ஆசிரமத்துல இருக்கா
நாயகன் மல்ட்டி மில்லினியன்
அமெரிக்காவில் படிச்சுட்டு அப்பாவோட company success run செய்துட்டு இருக்கான் Hero எப்படி Heroin கல்யானம் செய்ரான் எதனால பிரியிராங்க என்பதை கதையில் பார்க்கலாம்
 
Last edited:
டீசர் 1

நாளைக்கு Court வரமுடியாது சார். என்ன வரமுடியாதா நீ வந்துதான் ஆகனும் இல்லை உன்ன என்ன செய்வேன்னு தெரியாது. நாளைக்கு நீ வந்தா தான் Divorce கிடைக்கும் ரொம்ப நல்லவ மாதிரி பிரிஞ்சிடலாம்னு சொன்னதுக்கு Ok சொன்ன. சார் இப்பவும் சொல்ரேன் அவுங்க நல்லா இருக்கனும்னு தான் நினைக்கிறேன்.
அப்ப ஏன் வரலைன்னு சொன்ன ஓகோ பணம் எதிர்பாக்கிரியோ.
இல்ல சார் எனக்கு உடம்பு சரியில்ல அதுதான்.
இங்க பார் நீ நாளைக்கு வந்து Divorce வாங்கிட்டு போ அப்ப தான் என்னோட தங்கச்சிக்கும் எழிழன்க்கும் இன்னும் பத்துநாள்ல கல்யாணம் செய்ய முடியும் புரியுதா.
விக்கி யார்ட்ட பேசிக்கிட்டு இருக்க. காரு அந்த அனாதைட்ட பேசுரேன்
யாரு. அதான் எழிழன் பொண்டாட்டி . அண்ணா அவல பத்தி எங்கிட்ட பேசாத. முதல அவல அவர்ட்ட இருந்து நீக்கு இல்ல உலகத்தை விட்டே தூக்கிடு
ஏய் கூழ் நீ எதை பத்தியும் கவலபடாதை நான் பாத்துக்கிறேன் நீ உன்னோட கல்யாணத்தை பத்தி கனவு கானு Ok dear.
 
Last edited:
Top