Mythili MP Well-known member Wonderland writer May 24, 2022 #16 Priyakutty said: கூடு கட்ட னு சொன்னாரே.... பக்குனு சிரிச்சிட்டேன்.... யாதவி...குடிச்சிட்டு... தேவ்... Click to expand... தேவ் ரொம்ப நல்லவன்
Priyakutty said: கூடு கட்ட னு சொன்னாரே.... பக்குனு சிரிச்சிட்டேன்.... யாதவி...குடிச்சிட்டு... தேவ்... Click to expand... தேவ் ரொம்ப நல்லவன்
S S. Sivagnanalakshmi Active member May 24, 2022 #18 தேவ் முடிச்சு ஆடியோ எடுத்து வைத்திருக்க ஆதாரத்துக்க. பாவம் யாதவி
Priyakutty Active member May 24, 2022 #19 அதான கொஞ்சம் கூட கில்ட்டி இல்லாம இருக்காரு.... பாவம் யாதவி... அவர் தாத்தா அஹ்... இனி என்னாகுது னு பாப்போம்... Last edited: May 25, 2022
அதான கொஞ்சம் கூட கில்ட்டி இல்லாம இருக்காரு.... பாவம் யாதவி... அவர் தாத்தா அஹ்... இனி என்னாகுது னு பாப்போம்...
Priyakutty Active member May 26, 2022 #20 6 மாசம் ஆகிடுச்சா... மருது... அங்கயற்கன்னி.... எல்லாரும் இப்படி லூசாவே இருக்காங்களே... எப்டியோ மருது க்கு கல்யாணம் ஆகிடுச்சு... வாழ்த்துக்கள் ப்பா... தேவ்... இன்னும் திருந்தாமா தான் சுத்திட்டு இருக்காரா... யாதவி... அஹ் பாத்து உறைந்து போனாரா.... Pregnant ஆஹ் இருப்பாங்களா... நைஸ் எபி dr.. அடுத்த எபி க்கு eagerly waiting...
6 மாசம் ஆகிடுச்சா... மருது... அங்கயற்கன்னி.... எல்லாரும் இப்படி லூசாவே இருக்காங்களே... எப்டியோ மருது க்கு கல்யாணம் ஆகிடுச்சு... வாழ்த்துக்கள் ப்பா... தேவ்... இன்னும் திருந்தாமா தான் சுத்திட்டு இருக்காரா... யாதவி... அஹ் பாத்து உறைந்து போனாரா.... Pregnant ஆஹ் இருப்பாங்களா... நைஸ் எபி dr.. அடுத்த எபி க்கு eagerly waiting...