ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

உன்னில் என்னை ரசித்தேன் _ கருத்து திரி

தேவ் ஜெயிலுக்கு போனது இதற்கு முன்னாடி தானே.. ஏன் ஜெயிலுக்கு போனான் என்றது எப்போ ரிவீல் ஆகும். இவனோட பெரியப்பா தாத்தா தான் காரணமாக இருக்கும். ஆனால் போனதற்கான காரணம் தெரியலயே? இப்போ யாதவியை பக்கத்திலிருந்து பார்த்துக்கிறதுக்காக வந்துவிட்டான். தன்னிடம் நம்பிக்கை இல்லாது சொல்லாமல் சென்றதற்காக அவளை கண்டுக்காமல் இருக்கிறான் போல தோணுது
 
  • Love
Reactions: T22

ஜெயில் விஷயம் லாஸ்ட் ல தெரியும் சிஸ்... அப்போ தான் தேவ் பத்தியும் தெரியும்
 
கல்யாணம் ஆகிடுச்சு... வாழ்த்துக்கள்... 🥰🥰🥰

தேவ் போல ஒரு லூசு... அத கட்டிக்க யாதவி னு ஒரு லூசு... 😂😂

சரியான ஜோடிதான்... 😍

கடைசி சந்திப்பா...😳😳😳☹️☹️

2nd pair அஹ் காமிக்கவே இல்லை dr... 😔
 
Top