Shimoni
Well-known member
ஆத்தரே முதல்ல இங்க யாரு ஹீரோ ஹீரோயின்னே தெரியல 

.
நித்யா கவின் கியூட்


விஷ்ணுபோட கவனிப்பு வாவ்


வர்ணிகாக்கு ஏன் இத்தனை கோவம்
முன்னமே இப்படிதானா இல்லை யார்மேலயும் கோவமா 
யாரு அது பைக்ல வந்தது
விஷ்ணு யாரை பற்றி சொல்றான்
. இன்றைக்கு சந்திச்சது சந்திரிக்கா அப்புறம் வர்ணிகா. ரெண்டு பேர்ல யாரா இருக்கும் 

அதுவும் ஐந்து வருஷமா காதலா




நித்யா கவின் கியூட்



விஷ்ணுபோட கவனிப்பு வாவ்



வர்ணிகாக்கு ஏன் இத்தனை கோவம்




யாரு அது பைக்ல வந்தது


விஷ்ணு யாரை பற்றி சொல்றான்




அதுவும் ஐந்து வருஷமா காதலா

