Shimoni Well-known member May 2, 2022 #6 ஆதிராக்கு எந்த சூழ்நிலையும் படிப்பை பாதிக்காத மாதிரி அமைச்சுக்கிட்டது சூப்பர் இந்த வெளங்காத கவின் பூஜா பின்னாடி சுத்துறேன்னு எல்லாத்தையும் குழப்பிட்டு நிக்கிறானே பூஜா உண்மையா நல்லவ தானா இல்லை இவளும் நல்லவ மாதிரி நடிக்கிறாளோ
ஆதிராக்கு எந்த சூழ்நிலையும் படிப்பை பாதிக்காத மாதிரி அமைச்சுக்கிட்டது சூப்பர் இந்த வெளங்காத கவின் பூஜா பின்னாடி சுத்துறேன்னு எல்லாத்தையும் குழப்பிட்டு நிக்கிறானே பூஜா உண்மையா நல்லவ தானா இல்லை இவளும் நல்லவ மாதிரி நடிக்கிறாளோ
G Gowri Well-known member May 2, 2022 #7 என்ன ஜீ இப்படி முடிச்சிடிங்க ஐயோ ஆதி பாவம், இப்ப என்னவாம் அவனுக்கு அவ சொல்லும் போது ஒளுங்க படிச்சி இருக்கலாம் இல்ல, இப்ப என்ன இம்சை பண்ணி வெச்சி இருக்கானோ தெரியல..... ஒரு வேளை மாட்டிகிட்டாங்க போல அடேய் கவினு அப்படி மட்டும் அவ படிப்ப கெடுத்த வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபிசோட் ரைட்டர் ஜீ
என்ன ஜீ இப்படி முடிச்சிடிங்க ஐயோ ஆதி பாவம், இப்ப என்னவாம் அவனுக்கு அவ சொல்லும் போது ஒளுங்க படிச்சி இருக்கலாம் இல்ல, இப்ப என்ன இம்சை பண்ணி வெச்சி இருக்கானோ தெரியல..... ஒரு வேளை மாட்டிகிட்டாங்க போல அடேய் கவினு அப்படி மட்டும் அவ படிப்ப கெடுத்த வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபிசோட் ரைட்டர் ஜீ
Shimoni Well-known member May 5, 2022 #8 டேய் உன் வீணா போன பூஜாக்காக அதிய மாட்டி விடாதடா அப்புறம் நீதான் அனுபவிப்ப
Shimoni Well-known member May 17, 2022 #9 சரியான பதிலடி அதி கவின் வாழ்க்கை பூஜாவை நம்பி வீணாத்தான் போக போகுது. ஒவ்வோரு வார்த்தையும் அவனோட நம்பிக்கை துரோகத்தை காட்டுது அதியோட கனவு நனவாகியிருக்குமா டென்ஷனா இருக்கு ஆத்தரே சீக்கிரம் அடுத்த எபிய போடுங்க
சரியான பதிலடி அதி கவின் வாழ்க்கை பூஜாவை நம்பி வீணாத்தான் போக போகுது. ஒவ்வோரு வார்த்தையும் அவனோட நம்பிக்கை துரோகத்தை காட்டுது அதியோட கனவு நனவாகியிருக்குமா டென்ஷனா இருக்கு ஆத்தரே சீக்கிரம் அடுத்த எபிய போடுங்க
Shimoni Well-known member May 19, 2022 #10 கவின் பூஜாவைதான் கல்யாணம் பண்ணிகிட்டானா ஆதி கலெக்டர்தானே ஆகனும்ன்னு நினைச்சா, அப்போ அப்பிடி இல்லையா அவ படிப்பையும் கெடுத்துட்டாங்களா அப்பவே நினைச்சேன் ஆதிக்கு வருண்தானோன்னு
கவின் பூஜாவைதான் கல்யாணம் பண்ணிகிட்டானா ஆதி கலெக்டர்தானே ஆகனும்ன்னு நினைச்சா, அப்போ அப்பிடி இல்லையா அவ படிப்பையும் கெடுத்துட்டாங்களா அப்பவே நினைச்சேன் ஆதிக்கு வருண்தானோன்னு