Thank u sisSuperb story enjoyable story both pair shown their love nicely enjoyed the story
All the best![]()
Thank u sisSuperb story enjoyable story both pair shown their love nicely enjoyed the story
All the best![]()
Thank u sisஏனுங்க பேரு மட்டும் பவளம் பொண்ணுக்கு தப்பாத அம்மாவாக தகரம் போல மனது போல.உன்னோட அருமை பொண்ணை நீ குழலிக்கு சொல்லுற போல யாரும் சொன்னால் மூடிட்டு இருப்பியா?
Thank u sisஇந்த விக்கிராஜாக்கு பொங்கல் கிண்ட தான் வந்தன் ஆனாலும் கிண்ட முடியல .ஒனு விதத்தில் பார்த்தால் விக்கி ரொம்ப பாவம் ஆனால் குழலி கை கட் பண்ணி குழலிக்கு ஏதும் நடந்திருந்தால் இவன் பண்ண பாவம் தலைமுறை தலைமுறைக்கு பாதிபாபை கொடுத்து இருக்கும். சரியான லூசன். தன்னோட உரிமைக்கு போராட தைரியம் இல்லாதவனாக இருந்திருக்கான். ரங்கன் இபாபோ பணாணதை முன்னாடியே செய்து இருக்கனும். பவளம் பற்றி என்ன சொல்ல..எடுப்பார் கைப்பிள்ளையாக இருந்திட்டு தான் ஏதோ தப்பே செய்யாத போல மலர்கொடியை மட்டும் தப்பு செய்த போல காட்டிக்கிறாங்க நல்லவங்களோ இல்லையோ? சுயபுத்தி இருந்தால் தான் மதிப்பு சந்திரா அக்காக்காக பாவம் பார்த்தது தியாகம் பண்ணது. எல்லாம் ஓகே ஆனால் தன் பிள்ளை ட மனதை பற்றி யோசிக்காம விட்டுட்டாங்க. மலர்கொடி உரிமை உணர்வை பெற்றவங்க சிறுவயதில் சரி பண்ணி இருக்கனும்..காயத்தை புரையோட விட்டு இப்போ அவளுக்கும் கெட்ட பெயர்... விக்கி போல் உண்மையாக காதலித்தால் இப்படி செய்யாட்டி தான் அதிசயம். ஆனால் நீ உன் வீட்டு நிலமை தெரிந்தும் வீண் ஆசையை வளர்க்க விட்டது தப்பு! ஒன்று வீட்டில் அனுமதி வாங்கியிருக்கனும் இல்லைனா காதலை சொல்லமலே இருந்திருக்கனும் குழலி ட நேசம் முட்டாள் தனம் ஒரு வகையில் காதலித்தவன் பற்றி எந்த தகவலும் தெரியல.. அவன் குடும்பம் பற்றி தெரியல..கண்டதும் காதல் கொண்டதும் கோலம் னு..தங்க வாழ்க்கையை அழிக்கிறது காதலிக்கிறதில் இருக்கிற தைரியம் வாழுறதுல இருக்கிறது இல்லை..பெற்ற றவங்க கூட பிறந்தவங்க பற்றி யோசிக்காம தற்கொலை பண்ணுறது எவாவளோ முட்டாள்தனம். பைத்தியக்காரி