Romilarobert
Member
நல்ல சவுக்கடி திவ்யாவுக்கு,
தனக்காக பேசும் கார்த்திக்கை புரிந்து கொள்ளாத சஷானா......
தனக்காக பேசும் கார்த்திக்கை புரிந்து கொள்ளாத சஷானா......
ஹாய் sis... நீங்க இதுநாள் வரைக்கும் ஒவ்வொரு எபிக்கும் லைக் போட்டு என்னை உற்சாகப்படுத்தி இருக்கீங்க. இன்று முதல் முதலாக கமெண்ட் போட்டு என்னை ஊக்கப்படுத்தியதற்கு எனது மனமார்ந்த நன்றிகள் தோழி.நல்ல சவுக்கடி திவ்யாவுக்கு,
தனக்காக பேசும் கார்த்திக்கை புரிந்து கொள்ளாத சஷானா......
Thanks for the wonderful comments da...Nice ud sissaha amma ingaye stay pannirukalam...