ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

காந்தாரி சபதம் - கருத்து திரி

அருவி நீ பாரதி ட பேச்சை கேட்டிருக்கலாம். அந்த குடும்பத்திலயே அவ மட்டும தான் கொஞ்சம் அறிவாளியாக இருக்கிறா? னு தெரிது
ஆமா இதை அவளே ஒரு இடத்தில் ஃபீல் பண்ணுவா
 
பாரதி ருகன் நவிலனை கண்டுபிடிக்க முன்னே அதுக்குள்ள அனைத்தையும் முடித்து வைக்க காத்திருந்தானா? நவிலன்? கெட்டவனுகளுக்கு ஏற்ற போல தானேஇந்த கலி காலமும் இருக்கு..
 
  • Love
Reactions: T22
இவன் செய்யுற செயல்கள் ரொம்ப வெறுப்பு வருது. ஆளும் மூஞ்சியும் ஏதோ இவனுக்கும் இவன் அப்பனுக்கும் சேவகம் செய்ய தான் மற்றவங்க போல.. திமிர்க்கும் ஆணவத்துக்கும் குறைச்சல் இல்ல..ச்சே

இவன் செய்யுற செயல்கள் ரொம்ப வெறுப்பு வருது. ஆளும் மூஞ்சியும் ஏதோ இவனுக்கும் இவன் அப்பனுக்கும் சேவகம் செய்ய தான் மற்றவங்க போல.. திமிர்க்கும் ஆணவத்துக்கும் குறைச்சல் இல்ல..ச்சே
கண்டிப்பா வரும்டா
 
பாரதி ருகன் நவிலனை கண்டுபிடிக்க முன்னே அதுக்குள்ள அனைத்தையும் முடித்து வைக்க காத்திருந்தானா? நவிலன்? கெட்டவனுகளுக்கு ஏற்ற போல தானேஇந்த கலி காலமும் இருக்கு..
ஆமா விதி பயன். கெட்டவன் ஆரம்பத்துல ஜெய்ச்சாலும் அவன் செய்யும் பாவத்துக்கான பிரதிபலன் அனுபவிச்சு தானே ஆகணும்.
 
Top