ஓகே சிஸ் லாக் பண்றேன்கதை திரியில் கமண்ட் செய்ய வேண்டாம் please…. குழப்பமா இருக்கு
ரொம்ப நன்றிங்க சகிஐயோ முழு சந்திரமுகியா மாற போறான் போலவே
பாவம் காந்து, அவ ஃபோன் தான் உடைந்து போச்சே எப்படி சொல்லுவா அவனுக்கு
ருகன்திவி சோ கியூட்
வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபிசோட் ரைட்டர் ஜீ