ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

கொஞ்சி தீர்க்க வா பெண்ணே _ கருத்து திரி

பார்ப்போம் நீங்களே அவள் அவனுக்கு வேண்டாம் சொல்லுவீங்க
Aiiyayoo என்ன கொடுமை சரவணன் இது. அப்ப யாரு தான் எங்க aryan ku jodi
 
விவேக் தான் 😁
அடேய். Nejamale. ஏன் தோழி இந்த title. யாருமே கொஞ்சல. இதுல கொஞ்சி தீர்க்க. எப்ப தான் எங்க ஹீரோ ஆரியன் ku romance varum. Pallavi or vaishanavi character la ethula Sangavi set aagura nu puriyala. மதி and aryan thaan ithula paavam.
 
உண்மையா மதி ஆர்யன் பாவம்... இனி கதை வேகமா மூவ் ஆகும் ... ஒருத்தருக்கு ஒரே தன்னை இரஇருக்காது இல்ல... இப்போ சங்கவிக்கு 18 வயசு சோ அதுக்கான மேஜுரிட்டு லெவல் குணம் இருக்கும். ஆரியனை மேரேஜ் பண்ணும் போது 25, இப்போ வைஷ்ணவி age 30 சோ குணத்தில் மாற்றம் இருக்கு.... (அவள் கடந்து வந்த பதையினால... அவள் சூழல் அப்படி)
 
Neenga சொல்றது எல்லாம் ஓகே. Crct. ஹீரோ ஆரியன் தானே எங்க ஹீரோ ku jodi இருக்கா இல்லையா. அதை சொல்லுங்க.
 
Top