ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

கொய்யும் கண்கள் மெய்யும் பேசுமோ- கருத்து திரி

Ohhhh அப்போ அன்றும் இன்றும் அவள் கணவன் தீரன் பெயர் மட்டும் தான் கௌதம்... அல்லி வாழ்வை காக்க அவன் எடுத்த முடிவா? ஆனாலும அவனுக்கு அவளை முன்பே தெரியும் போல ஒரு ஃபீல் வருது எனக்கு..

அப்போ அவங்க உறவு இருளுக்கு தான் தெரியும் என்றால் அவளோட இருந்தது கூட இவன் தானா?

என்ன நடந்தஅது தெரிந்து கொள்ள வெயிட்டிங்.

ஏன் இப்படி அவனுக்கு அடுக்கடுக்காய் கத்தி குத்து பாம்பு கடி.. அவங்க பேசின எதுவும் அவளுக்கு கேட்களையா என்ன?? அங்க தான இருந்தா?

அண்ணன் தம்பி உருவம் அவளுக்கு தெரியும் என்று நிறைய யோசித்தேன்... ஒரே உருவம் nice
 
  • Love
Reactions: T21

அவளுக்கு கேக்குற மாதிரியா இது எல்லாம் ரெண்டு பேரும் பேசுவாங்க அவங்க சண்டை போட்ட சத்தம் மட்டுமே அவளுக்கு கேட்க்கும்... அதுவும் இல்லாமல் கௌதம் குத்த சொன்னான் அவள் குத்திட்டாள்...

Fb ல முழு கதையா வரும் சிஸ் அப்போ எல்லாமே புரிஞ்சிடும் தீரனுக்கும், அஷ்வினிக்கும் என்ன சம்மந்தம் ன்னு தெரிஞ்சிடும்
 
Top